அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி - AIDP
  • மனிதநேயம்

  • சம உரிமை

  • சகோதரத்துவம்

About
About Us

அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி - AIDP

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்கான புரட்சி....!!

நமது இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 77 - ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை மிக்க மதசார்பற்ற ஜனநாயக நாடாக இருந்த போதிலும் நாடு முழுவதும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நாம் காண முடிகிறது, அதிலும் குறிப்பாக இந்திய மக்கள் தொகையில் 10 % (பத்து சதவீதம்) மேல் இருக்கும் உடல் ஊனமுற்றோர் (மாற்றுத்திறனாளிகள்) - சமூகத்திற்கு இன்று வரை முறையான சமூக அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

Read More
    -->
    -->
    -->
-->