ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்கான புரட்சி....!!
நமது இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 77 - ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை மிக்க மதசார்பற்ற ஜனநாயக நாடாக இருந்த போதிலும் நாடு முழுவதும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நாம் காண முடிகிறது, அதிலும் குறிப்பாக இந்திய மக்கள் தொகையில் 10 % (பத்து சதவீதம்) மேல் இருக்கும் உடல் ஊனமுற்றோர் (மாற்றுத்திறனாளிகள்) - சமூகத்திற்கு இன்று வரை முறையான சமூக அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
Read Moreபங்களித்துக் கொள்ளுங்கள் மற்றும் எங்களின் ஒரு பகுதி ஆக சேருங்கள். உங்கள் பங்களிப்பு எங்கள் கொள்கைகளை அறிந்து, நாடுகளை அழைப்புக்குப் பரிசுத்திலும் மேற்கொள்ள உதவுகின்றது. நீங்கள் எங்களுடைய சான்றுகளில் ஒரு பகுதி ஆக உங்களை இணைத்து கொள்கிறீர்கள்.
கொள்கைகள்
தொண்டர்கள்
குழுவின் நோக்கம்
திட்டங்கள்