அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி - AIDP
  • மனிதநேயம்

  • சம உரிமை

  • சகோதரத்துவம்

About
About Us

அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி - AIDP

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்கான புரட்சி....!!

நமது இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 77 - ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை மிக்க மதசார்பற்ற ஜனநாயக நாடாக இருந்த போதிலும் நாடு முழுவதும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நாம் காண முடிகிறது, அதிலும் குறிப்பாக இந்திய மக்கள் தொகையில் 10 % (பத்து சதவீதம்) மேல் இருக்கும் உடல் ஊனமுற்றோர் (மாற்றுத்திறனாளிகள்) - சமூகத்திற்கு இன்று வரை முறையான சமூக அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

Read More
AIDP

தலைவரை பற்றி

  • வழக்கறிஞர் & பத்திரிகையாளர்

  • Dr.M.முகமது அனஸ் M.A., B.L.,

    நிறுவனர் & தேசிய தலைவர்
About
Shape

00

கொள்கைகள்

Shape

00

தொண்டர்கள்

Shape

00

குழுவின் நோக்கம்

Shape

00

திட்டங்கள்

எங்கள் சமீபத்திய நிகழ்வு

எங்கள் கொள்கையின் வழியில் நாங்கள் நடந்து செல்கிறோம்

Ideology

வலிமையான நாட்டை உருவாக்குங்கள்

Ideology

நியாயமான கூட்டமைப்பு உருவாக்குங்கள்

Ideology

வலிமையான சமூகம் உருவாக்குங்கள்

Upcoming Events

எளிதான எதிர்காலம் உருவாக்க எங்களுடன் இணையுங்கள்